எல். ஐ. சி. கட்டடம்
எல்.ஐ.சி. கட்டடம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தின் முக்கிய கிளை ஆகும். இது இந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமையகம் ஆகும். இது அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் 177 அடி உயரத்தைக் கொண்டது.
Read article



